22K gold contains 91.6% pure gold and is the most preferred standard for jewellery in India.
22K / 916 என்பது இந்தியாவில் பொதுவாக பயன்படுத்தப்படும் தங்க நகை தரம்.
24K gold is 99.9% pure and usually used for coins and bars, not jewellery.
24K தங்கம் பொதுவாக நாணயம் மற்றும் கட்டிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
925 silver means 92.5% pure silver, ideal for strength and long-lasting shine.
925 வெள்ளி — அழகு மற்றும் வலிமை கொண்ட தரம்.